Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 49:18 — சுவர்கள்

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து இரகசியங்களும் கடவுள்-க்குத் தெரியும்; கடவுள் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.

[49:17] அடிபணிதலைத் தழுவுவதன் மூலம் உமக்கு ஏதோ சலுகை புரிந்து விடுவதைப் போல் அவர்கள் நடந்து கொள்கின்றனர்! “அடிபணித லைத் தழுவுவதன் மூலம் நீங்கள் எனக்கு எந்த சலுகைகளும் புரிந்து விடவில்லை. நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால், விசுவாசத் தின் பால் உங்களை வழிநடத்தியதன் மூலம் கடவுள் தான் உங்களுக்கு மகத்தானதொரு சலுகை புரிந்துள்ளார்” என்று கூறுவீராக.