Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:31 — காற்றுகளைச் செலுத்துவோர்

அவர், “ நீங்கள் வந்திருக்கும் விஷயம் என்ன, தூதர்களே?” என்று கூறினார்.

[51:30] அவர்கள், “ உம்முடைய இரட்சகர் இவ்விதமே கூறினார். அவர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறினார்கள்.

[51:32] அவர்கள், “ குற்றம் புரிந்த சமூகத்தவரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.