Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:34 — காற்றுகளைச் செலுத்துவோர்

“வரம்பு மீறுபவர்களுக்கென உம்முடைய இரட்சகரால் குறியிடப்பட்டவை.”

[51:33] “களிமண்ணாலான பாறைகளை அவர்கள் மீது நாங்கள் பொழிவோம்.

[51:35] பின்னர் நாம் நம்பிக்கையாளர்கள் அனை வரையும் காப்பாற்றினோம்.