Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:5 — காற்றுகளைச் செலுத்துவோர்

உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிச்சயமாக நிகழ்ந்தே தீரும்.

[51:4] கட்டளைப்படி அவற்றை விநியோகிக்கின்றன.

[51:6] தீர்ப்பு நாள் தவிர்த்து விட இயலாதது.