Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:17 — நட்சத்திரங்கள்

கண்களானது தடுமாறவில்லை, அன்றிக் குருடாகிப் போகவும் இல்லை.

[53:16] அந்த இடம் முழுவதும் சூழப்பட்டிருந்தது.

[53:18] அவர் தன் இரட்சகரின் மிகப்பெரும் அத்தாட்சி களைக் கண்டார்.