Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:21 — நட்சத்திரங்கள்

இவற்றை மகள்களாக அவர் கொண்டிருக் கின்ற அதே சமயம், நீங்கள் மகன்களைக் கொண்டிருக்கின்றீர்களா?

[53:20] மேலும் மூன்றாவதான மனாத்துடனும்.

[53:22] என்ன ஒரு அவமதிப்பு நிறைந்த பங்கீடு!