Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:43 — நட்சத்திரங்கள்

அவர்தான் உங்களைச் சிரிக்கவோ அல்லது அழவோ வைக்கின்றவர்.

[53:42] இறுதி விதியானது உம்முடைய இரட்சகரிடமே உள்ளது.

[53:44] அவர்தான் மரணத்தையும் மற்றும் வாழ்வையும் கட்டுப்படுத்துகின்றவர்.