Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:45 — நட்சத்திரங்கள்

அவர்தான் ஆண் மற்றும்பெண், இருவகை களையும் படைத்தவர்-

[53:44] அவர்தான் மரணத்தையும் மற்றும் வாழ்வையும் கட்டுப்படுத்துகின்றவர்.

[53:46] விந்தின் ஒரு சிறிய துளியிலிருந்து.