Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:60 — நட்சத்திரங்கள்

அழுவதற்குப் பதிலாக, நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்களா?

[53:59] இந்த விஷயத்தை நீங்கள் சந்தேகிக் கின்றீர்களா?

[53:61] உங்களுடைய வழிகளில் நீங்கள் பிடிவாதமாக இருக்கின்றீர்களா?