Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:62 — நட்சத்திரங்கள்

கடவுள்-க்கு முன்னர், நீங்கள் சிரம்பணிந்து விழவும், வழிபடவும் வேண்டும்.

[53:61] உங்களுடைய வழிகளில் நீங்கள் பிடிவாதமாக இருக்கின்றீர்களா?