Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:55 — நிலவு

கண்ணியமானதொரு அந்தஸ்தில், சர்வ சக்தியுடைய அரசரிடத்தில்.

[54:54] நிச்சயமாக, நன்னெறியாளர்கள் தோட்டங் களுக்கும், ஆறுகளுக்கும் தகுதிபெற்று விட்டனர்.