Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 55:10 — மிக்க அருளாளர்

அனைத்துப் படைப்புகளுக்காகவும் பூமியை அவர் படைத்தார்.

[55:9] நீங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டும்; விதிமுறையினை மீறக் கூடாது.

[55:11] அதிலே பழங்களும், அவற்றில் தொங்குகின்ற பழக்குலைகளுடன் கூடிய பேரீத்தம் மரங்கள் உள்ளன.*