குர்ஆன் 55:35 — மிக்க அருளாளர்
நெருப்பு மற்றும் உலோகத்தினாலான ஏவுகணைகளால் நீங்கள் தொடர்ந்து தாக்கப்படுவீர்கள், மேலும் உங்களால் ஜெயிக்க இயலாது.
[55:34] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:36] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?