Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 55:41 — மிக்க அருளாளர்

(இது ஏனெனில்) குற்றவாளிகள் அவர்களு டைய தோற்றங்களைக் கொண்டே அடையா ளம் கண்டு கொள்ளப்படுவார்கள்; நெற்றிமுடி மற்றும் கால்களைப் பிடித்து அவர்கள் எடுத்துச் செல்லப்படுவார்கள்.

[55:40] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

[55:42] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?