குர்ஆன் 55:50 — மிக்க அருளாளர்
فيهِما عَينانِ تَجرِيانِ
அவற்றில் இரு ஊற்றுக்கள், ஓடிக் கொண்டு இருக்கின்றன.
[55:49] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:51] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?