Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 55:56 — மிக்க அருளாளர்

அவர்களுடைய அழகிய ஜோடிகள் எந்த மனிதராலோ அல்லது ஜின்னாலோ ஒருபோதும் தொடப்பட்டிராதவர்கள்.

[55:55] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

[55:57] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?