குர்ஆன் 55:61 — மிக்க அருளாளர்
உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:60] நன்மைக்குரிய வெகுமதி நன்மையைத் தவிர வேறெதுவும் உண்டா?
[55:62] அவர்களுக்குக் கீழே இரு தோட்டங்கள் இருக்கின்றன (ஜின்களுக்கு ஒன்று மேலும் மனிதர்களுக்கு ஒன்று).