குர்ஆன் 55:73 — மிக்க அருளாளர்
فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ
உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:72] கூடாரங்களில் வரையறுக்கப்பட்டு உள்ளனர்.
[55:74] மனிதர் எவருமோ அன்றி ஒரு ஜின்னோ, எக்காலத்திலும் அவர்களைத் தொட்டதில்லை.