Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:26 — தவிர்க்க இயலாதது

“அமைதி, அமைதி” என்று மட்டுமே கூறப்படும்.

[56:25] அங்கே அவர்கள் அபத்தமான எதனையுமோ, அன்றிப் பாவகரமான கூற்றுக்களையோ ஒரு போதும் செவிமடுக்க மாட்டார்கள்.

[56:27] வலது புறத்தவர்கள், வலது புறத்தில் இருப்பார்கள்.