Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:36 — தவிர்க்க இயலாதது

முன்னர் ஒரு போதும் தொடப்பட்டிராதவர்கள்.

[56:35] அவர்களுக்காக நாம் ஜோடிகளைப் படைக்கின்றோம்.

[56:37] மிகச் சரியான பொருத்தமுடையவர்கள்.