Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:43 — தவிர்க்க இயலாதது

அவற்றின் நிழல் கூட வெப்பமானது.

[56:42] துன்பத்திலும் தீக்கனலிலும்.

[56:44] ஒருபோதும் குளுமை இராது, ஒரு போதும் தாங்க இயலாது.