Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:51 — தவிர்க்க இயலாதது

“அதன் பின்னர், நம்ப மறுக்கின்ற வழி தவறியோரே, நீங்கள்.

[56:50] “முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு நாளின் ஒரு சந்திப்பிற்கென ஒன்று கூட்டப்படுவார்கள்.

[56:52] “கசப்புத்தன்மையுள்ள மரங்களிலிருந்து உண்ணுவீர்கள்.