Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 56:68 — தவிர்க்க இயலாதது

நீங்கள் அருந்துகின்ற தண்ணீரை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?

[56:67] “நாம் இழப்பிற்குள்ளாகி விட்டோம்.”

[56:69] மேகங்களிலிருந்து அதனை நீங்கள் கீழே அனுப்பினீர்களா, அல்லது நாமா?