Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:25 — கால்நடை

அவர்களில் சிலர், நீர் கூறுவதை கேட்கின்றனர், ஆனால் அவர்கள் புரிந்து கொள்வதை விட்டும் தடுப்பதற்காக, அவர்களுடைய இதயங்களில் திரைகளையும், மேலும் அவர்களுடைய காதுகளில் செவிட்டுத் தன்மையையும் நாம் ஏற்படுத்துகின்றோம். இதனால், எந்தவிதமான சான்றை அவர்கள் கண்டாலும் ஒரு பொருட்டல்ல, அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது, இவ்வாறாக, அவர்கள் விவாதிப் பதற்காக உங்களிடம் வரும்போது அந்த நம்பமறுத்தவர்கள், “இவை கடந்த காலத்தின் கட்டுக் கதைகள்” என்று கூறுகின்றார்கள்.

[6:24] அவர்கள் எவ்வாறு தங்களிடமே பொய் கூறிக்கொண்டார்கள் என்பதையும் மேலும் எவ்வாறு அவர்கள் கண்டுபிடித்த இணைத் தெய்வங்கள் அவர்களை கைவிட்டு விட்டன என்பதையும் கவனியுங்கள்.

[6:26] அவர்கள், இதை (குர்ஆனை) விட்டும் தொலை வில் இருப்பதைப் போல் மற்றவர்களையும் இதைவிட்டும் விரட்டுகின்றார்கள், மேலும் இவ்வாறாக, அவர்கள் உணர்ந்து கொள்ளாமல் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின் றார்கள்.