குர்ஆன் 64:1 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்
வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து அரசுரிமையும் அவருக்கேயுரியது, மேலும் அனைத்துப் புகழும் அவருக்கேயுரியது, மேலும் அவர் சர்வ சக்தியுடையவர்.
[64:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[64:2] அவர்தான் உங்களைப் படைத்தவர், பின்னர் உங்களுக்கிடையில் நம்பமறுப்பவரும், நம்பிக்கை யாளரும் உள்ளனர். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.