Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 70:19 — உயரங்கள்

உண்மையில், மனித இனம் கவலையுடையதாக இருக்கின்றது.

[70:18] சேர்த்து வைத்துக் கொண்டும் மேலும் எண்ணி வைத்துக் கொண்டும் இருந்தவர்களை.

[70:20] துன்பத்தால் தீண்டப்பட்டால், நம்பிக்கை இழந்து விடுகின்றது.