Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 70:27 — உயரங்கள்

தங்களுடைய இரட்சகரின் கைம்மாறை அஞ்சுபவர்கள்.

[70:26] அவர்கள் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை கொள்கின்றனர்.

[70:28] அவர்களுடைய இரட்சகரின் கைம்மாறு சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக் கூடியதல்ல.