Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 71:20 — நோ

அதிலே நீங்கள் சாலைகளை அமைத்துக் கொள்ளலாம் என்பதற்காக.

[71:19] கடவுள் உங்களுக்கு, பூமியை வசிக்கத்தக்க தாக ஆக்கினார்.

[71:21] நோவா கூறினார், “என் இரட்சகரே, அவர்கள் எனக்குக் கீழ்ப்படிய மறுத்தனர், மேலும் பணமும் பிள்ளைகளும் கொண்டு அருள் பாலிக்கப்பட்ட போது, இன்னும் அதிகமாகச் சீர்கெட்டுப் போனவர்களைப் பின்பற்றினர்.