குர்ஆன் 71:28 — நோ
“என் இரட்சகரே, என்னையும் என் பெற்றோ ரையும், மேலும் ஒரு நம்பிக்கையாளராக என் இல்லத்தில் நுழைகின்ற எவரொரு வரையும், மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் மன்னிப்பீராக. ஆனால் நம்ப மறுப்பவர்களுக்கு அழிவைத் தவிர எந்த ஒன்றையும் தந்து விடாதீர்”.
[71:27] “ஏனெனில், அவர்களை நீர் விட்டு வைத்தால், அவர்கள் உம்முடைய அடியார்களை வழி கெடுக்க மட்டுமே செய்வார்கள், மேலும் தீயோ ரான நம்ப மறுப்பவர்களைத் தவிர வேறு எந்த ஒன்றையும் பெற்றெடுக்க மாட்டார்கள்.