Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 71:5 — நோ

அவர் கூறினார், “என் இரட்சகரே, இரவும் பகலும் என் சமூகத்தாரை நான் அழைத்து விட் டேன்.

[71:4] “அப்போது அவர் உங்களை உங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவார், மேலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு காலத் திற்கு உங்களுக்கு அவகாசம் அளிப்பார். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், மிகவும் நிச்சயமாக, கடவுள்-ன் நியமனமானது, அதற் குரிய நேரம் வந்துவிட்டவுடன், ஒருபோதும் தாம திக்கப்பட இயலாது”.

[71:6] “ஆனால் என்னுடைய அழைப்பு அவர்களுடைய வெறுப்பை அதிகரிக்க மட்டுமே செய்தது.