குர்ஆன் 71:8 — நோ
“பின்னர் அவர்களை நான் பகிரங்கமாக அழைத்தேன்.
[71:7] “உம்மால் மன்னிக்கப்படுவதற்காக அவர்களை நான் அழைத்த பொழுதெல்லாம், அவர்கள் தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல் களை வைத்துக் கொண்டனர், தங்களுடைய ஆடைகளினால் தங்களை மூடிக் கொண்டனர், பிடிவாதம் செய்தனர், மேலும் ஆணவம் கொண்டவர்களாயினர்.
[71:9] “பின்னர் நான் அவர்களிடம் உரக்க பிரகடனம் செய்தேன், மேலும் நான் அவர்களிடம் இரகசிய மாகவும் பேசினேன்.