குர்ஆன் 72:28 — ஜின்கள்
இது, அவர்கள் தங்களுடைய இரட்சகரின் தூதுச் செய்திகளை ஒப்படைத்து விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வேயாகும். அவர்களிடம் இருப்பவற்றை அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவர் அனைத் துப் பொருட்களின் எண்ணிக்கைகளையும் கணக்கிட்டு வைத்துள்ளார்.
[72:27] தான் தேர்ந்தெடுக்கின்ற* ஒரு தூதருக்கு மட்டுமே, கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தி லிருந்து, குறிப்பிட்ட செய்திகளை* அவர் வெளிப்படுத்துவார்.