Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 74:23 — மறைக்கப்பட்ட இரகசியம்

பின்னர் அவன் ஆணவத்துடன் திரும்பிச் சென்றான்.

[74:22] அவன் முகம்சுளித்தான் மேலும் முனங் கினான்.

[74:24] அவன் கூறினான், “இது திறமையான மாயாஜாலமே அன்றி வேறில்லை!”