Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 74:39 — மறைக்கப்பட்ட இரகசியம்

சரியானதன் மீது இருப்பவர்களைத் தவிர.

[74:38] ஒவ்வொரு ஆன்மாவும் அதன் பாவங்களால் பொறியில் அகப்பட்டுக் கொள்கின்றது.

[74:40] சுவனத்தில் இருக்கும் சமயத்தில், அவர்கள் கேட்பார்கள்.