Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 74:4 — மறைக்கப்பட்ட இரகசியம்

உன்னுடைய ஆடையைத் தூய்மைப்படுத்து வாயாக.*

[74:3] உன்னுடைய இரட்சகரை மேன்மைப்படுத்து வாயாக.

[74:5] தவறானவற்றைக் கைவிட்டு விடுவாயாக.