Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 74:42 — மறைக்கப்பட்ட இரகசியம்

“இந்தத் தண்டனைக்கு உங்களைக் கொண்டு வந்தது எது?”

[74:41] குற்றவாளிகளைப் பற்றி.

[74:43] அவர்கள் கூறுவார்கள், “நாங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வில்லை.