Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 74:53 — மறைக்கப்பட்ட இரகசியம்

உண்மையில், அவர்கள் மறுவுலகத்தை அஞ்சுவதில்லை.

[74:52] அவர்களில் ஒவ்வொருவனும் தனிப்பட்ட முறை யில் இந்த வேதத்தைப் பெற விரும்பு கின்றானா?

[74:54] உண்மையில், இது ஒரு நினைவூட்டலாகும்.