Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 75:1 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

[75:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[75:2] மேலும் பழிபோடுகின்ற ஆன்மாவின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.