Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 75:20 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்

உண்மையில், விரைந்தோடும் இந்த வாழ்வை நீங்கள் நேசிக்கின்றீர்கள்.

[75:19] பின்னர் அதனை விளக்கிக்கூற இருப்பதும் நாமேதான்.

[75:21] அதே சமயம் மறுவுலகை அலட்சியம் செய்கின்றீர்கள்.