குர்ஆன் 75:39 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்
فَجَعَلَ مِنهُ الزَّوجَينِ الذَّكَرَ وَالأُنثىٰ
ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அதனை அவர் ஆக்கினார்!
[75:38] பின்னர் அவர் அதிலிருந்து ஒரு கருவை உருவாக்கினார்!
[75:40] பின்னர் அவர் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப் பிக்கும் திறனற்று இருக்கின்றாரா?