Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:17 — மனிதர்

மதுரமான சுவையூட்டப்பட்ட பானங்களை அவர்கள் மகிழ்ந்து அனுபவிக்கின்றனர்.

[76:16] வெள்ளியில் செய்யப்பட்ட போதிலும், ஒளி ஊடுருவுகின்ற கோப்பைகள்; இவை அனைத்திற்கும் மிகச் சரியாகத் தகுதி பெற்று விட்டனர்.

[76:18] அங்கே “ஸல்ஸபீல்” என்று அறியப்பட்ட ஓர் ஊற்றிலிருந்து.