Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 77:24 — அனுப்பப்படுகின்றவர்கள்

ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:23] மிகச்சரியாக நாம் அதனை அளவிட்டோம்.* வடிவமைப்பவர்களில் நாமே மிகச்சிறந்தவர் களாவோம்.

[77:25] இந்தப் பூமியை ஒரு தங்குமிடமாக நாம் ஆக்க வில்லையா?