Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 77:26 — அனுப்பப்படுகின்றவர்கள்

வாழ்பவர்களுக்கும் மற்றும் மரணித்தவர்களுக்கும்?

[77:25] இந்தப் பூமியை ஒரு தங்குமிடமாக நாம் ஆக்க வில்லையா?

[77:27] உயர்ந்த மலைகளை அதன் மீது நாம் அமைத் தோம், மேலும் அருந்துவதற்காக உங்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்கினோம்.