Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 77:32 — அனுப்பப்படுகின்றவர்கள்

மாளிகைகளைப் போன்ற பெரிய அளவு தீப்பொறிகளை அது எறியும்.

[77:31] ஆயினும், அது குளிர்ச்சியையோ, அன்றி வெப்பத்திலிருந்து பாதுகாப்பையோ அளிக் காது.

[77:33] ஒட்டகங்களின் நிறத்தைப் போன்ற மஞ்சள் வண்ணத்தில்.