குர்ஆன் 77:44 — அனுப்பப்படுகின்றவர்கள்
நற்குணங்களையுடையவர்களுக்கு இவ்வித மாகவே நாம் வெகுமதியளிக்கின்றோம்.
[77:43] உங்களுடைய காரியங்களுக்குரிய பிரதி பலனாக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள், மேலும் பருகுங்கள்.
[77:45] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.