குர்ஆன் 77:49 — அனுப்பப்படுகின்றவர்கள்
ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:48] “குனிந்து வழிபடுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வழிபடு பவதில்லை.
[77:50] இதனை விடுத்து, வேறு எந்த ஹதீஸை, அவர்கள் ஆதரிக்கின்றனர்?