Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 77:9 — அனுப்பப்படுகின்றவர்கள்

வானமானது திறந்து விடப்படுகின்றது.

[77:8] இவ்விதமாக, நட்சத்திரங்கள் அணைக்கப்படும் பொழுது.

[77:10] மலைகள் வெடித்துச் சிதறச் செய்யப் படுகின்றன.