Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 78:17 — அந்த நிகழ்வு

தீர்மானத்தின் நாளானது நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

[78:16] மேலும் பல்வேறு பழத்தோட்டங்களையும்.

[78:18] அந்நாளில் கொம்பு ஊதப்படும், மேலும் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.