Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 78:23 — அந்த நிகழ்வு

யுகங்களாக அவர்கள் அங்கே தங்கியிருப்பார்கள்.

[78:22] வரம்பு மீறுபவர்களுக்கு; அதுதான் அவர் களுடைய தங்குமிடமாக இருக்கும்.

[78:24] அவர்கள் ஒருபோதும் அதில் குளிர்ச்சியையோ அன்றி ஒரு பானத்தையோ சுவைக்க மாட்டார்கள்.