Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 78:28 — அந்த நிகழ்வு

மேலும் நம்முடைய அத்தாட்சிகளை முற்றிலும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

[78:27] கணக்குக் கொடுப்பதற்காகப் பிடிக்கப்படு வோம் என அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்க வில்லை.

[78:29] ஒவ்வொன்றையும் ஒரு பதிவேட்டில் நாம் எண்ணி வைத்துள்ளோம்.